நவம் என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் இரு பொருள் தரும். “கசிந்துருகி’ வழிபட்டால் இசைந்தருள வரும்” அன்னை பராசக்தியின் பழமையோடு புதுமை கலந்து பரிணமிக்கும் ஒன்பது ராத்திரி வழிபாடே நவராத்திரி கொண்டாட்டம் ஆகும். பத்தாம் நாள், வெற்றியின் அம்சமாம் தேவியைக் கொண்டாடும் விஜயதசமி நாளாகும்.
இந்த ஆண்டு நவராத்திரியின் 21.09.2017 முதல் 30.09.2017 வரை விஜயதசமி உள்ளிட்ட பத்து நாட்களிலும் தேவியை ‘செய்வினை நீக்கும் மகா காளி, துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் மகிஷாசுரமர்த்தினி, ஆரோக்கியம் அளிக்கும் சாந்தி துர்கா, வசியம் மற்றும் சகல சௌபாக்கியம் தரும் ராஜ மாதங்கி, சத்ரு ஜெயம் மற்றும் குபேர செல்வமும் சக்தியும் தரும் பகளாமுகி, மண் மனை வளம் தரும் வசுதா மகாலட்சுமி, சொல்லாற்றல் தரும் மூகாம்பிகை, குழப்பம் நீக்கி சாந்தம் தரும் வனதுர்கா, ஞானம் தரும் தாரணா சரஸ்வதி, தீமை நீக்கி நன்மை அருளும் சண்டி என பத்து வடிவங்களில் நீங்கள் வழிபடவும் அதன்மூலம் வாழ்வில் அனைத்து நலன்களையும் உங்களுக்கு பெற்றுத்தரும் வகையிலும் AstroVed(AstroVed.Com) பத்துவகை மகா ஹோமங்களை நடத்தவுள்ளது. அதில் பங்குகொண்டு பேறுகள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ AstroVed உங்களை வரவேற்கிறது. இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்கவேண்டும்.
21.09.2017 முதல் 30.09.2017 வரை நேரடியாக பங்கு கொண்டும், நேரலை ஒளிபரப்பின் மூலமும் அன்னை பராசக்தியின் அருளை பெறலாம். நேரலை ஒளிபரப்பு நேர விவரங்களை AstroVed.Com இணையதளத்தில் காணலாம்.
அம்பிகைக்கு உகந்த நவராத்திரியின் 9 நாட்கள் மற்றும் விஜயதசமியென 10 நாட்களிலும் 10 சக்தி வாய்ந்த ஹோமங்கள்.
தீய வினைகள், தடைகள் அகன்று எண்ணிய யாவற்றிலும் வெற்றி கிடைக்க, உடல் மற்றும் மன பிரச்சனைகள் தீர வழி வகுக்கும் ‘துர்கா ஸூக்த ஹோமம்’.
வாழ்வில் மங்களம் மற்றும் செல்வச்செழிப்பை பெற்று பொருளாதார ரீதியில் மேன்மை பெற ‘ஸ்ரீ ஸூக்த ஹோமம்’.
கல்விச்செல்வம், தூய எண்ணம் மற்றும் ஞானம் பெற்று அதன்மூலம் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற ‘சரஸ்வதி ஸூக்த ஹோமம்’
துர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர்களுக்கு கோவில்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேகம்
3, 6 மற்றும் 9வது நாட்களில் கன்யா பூஜை, கடைசி நாளன்று சுமங்கலி பூஜை, துர்கா லட்சுமி மற்றும் சரஸ்வதி மந்திரங்களை ஓதி, மகா மேருவிற்கு குங்கம அர்ச்சனை. ,10-வது நாளில் சண்டி ஹோமம்பெண் குழந்தைக்கு வஸ்திர தானம்.
பிரசாத பொருட்கள் : 9 முக ருத்ராட்சம் 7 சக்கர பிரேஸ்லெட் (மூலாதாரம் – சஹஸ்ரஹராம்) திரிசூலம் டாலர், தாமரை டாலர் , 21 மணிகொண்ட பிரேஸ்லெட்
மேலும் விவரங்களுக்கு
எங்களது இணையதள முகவரி: www.astroved.com
தொடர்புக்கு: +91 9677391108, +91 9677391109, +91 -44 -43419898 (20 Lines)
Toll Free (India Only) 1800 102 9098 மின்னஞ்சல்: support@astroved.com