Latest News :

ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

d8925358a5ab593488cdc4018a8bf435.jpg

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின்  கீழ்  வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் சிறப்பாக நடைபெற்றது.

 

இந்த வேலை வாய்ப்பு முகமானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு சி.ஐ.ஐ  மற்றும் இசட் எப் ஆகியவை இணைந்து நடத்தினர்.

 

நிதி மற்றும் தொழில்நுட்ப துறை என சுமார் 140 நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை பணியமர்த்த மாணவ மாணவியர்களுக்கு  தகுதி தேர்வு நடத்தினர். இதில் சுமார் 15,000 மாணவ மாணவிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

Recent Gallery