டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (TERA IMPULSE PRIVATE LTD) கம்பெனி சாப்ட்வேர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மோட்டார் பாகங்களை டிஸ்ட்ரிபியூட் செய்து கொண்டு இருக்கும் நிறுவனம், தற்போது டெடி இந்தியா ப்ரைவேட் லிமிடெட் (எலக்ட்ரிகல் டிவிசன் )(TEDI INDIA PVT LTD-ELECTRIC VEHICLE DIVISION) தென் சென்னையின் உரிமையை டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் கம்பெனி (TERA IMPULSE PRIVATE LTD) பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் TEDI கம்பெனியின் உரிமையாளர்கள் திரு.ஏழுமலை ஜெயராமன் மற்றும் திரு.சுந்தர் சுப்ரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (Tera Impulse company Pvt ltd) உரிமையாளர்கள் திரு . பா.பாபு மற்றும் திரு.கே.பொற்செழியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.டெடி ( TEDI INDIA PVT LTD ) தமிழ்நாடு மார்க்கெட்டிங் பிரிவின் தலைவர் திரு .டி .யுவராஜ் செல்வம் அவர்கள் வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு பல வகையான வண்டிகளின் சிறப்பை எடுத்துரைத்தார்.
இந்த வகையான எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு லைசன்ஸ் ,ரிஜிட்ரேஷன் தேவையில்லை. உரிமையாளருக்கு ஜ.டி கார்டு தரப்படும். விலையோ மிகக் குறைவு. மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தாலே போதும். பல வண்ண மாடல்களில் கண்களை கவரக் கூடிய வகையில் கிடைக்கிறது. பட்டனை அழுத்தினாலே போதும்.
இரு சக்கர வாகன பேட்டரிக்கு மூன்று வருட வாராண்டியும்,மோட்டாருக்கு ஓரு வருட வாராண்டியும் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு:
Team Impulse pvt ltd,
(Electric vehicle Show room |Authorised Dealer)
plot no.42,MIT Nagar,
(near sankara vidyalaya school),
Urapakkam,ch.603210.
Web: Teraimpulse.com
Email:info@Teraimpulse.com
Sales :91500 08656
Service:81489 57810