May 03, 2021 08:38 AM

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திடீர் ஆபரேஷன்!

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திடீர் ஆபரேஷன்!

பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியனுக்கு திடீரென்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறாராம்.

 

என்ன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, எங்கு செய்யப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் அறிய, வீடியோவை பார்க்கவும்,