Mar 09, 2018 04:22 AM

அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவை போல’!

அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவை போல’!

நயந்தாரா, திரிஷா ஆகியோர் போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பால், நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அதே அந்த பறவை போல’.

 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டவர், ”பேரழகுப் பெண் டார்லிங்” என்று அமலா பாலை வாழ்த்தியுள்ளார்.