Mar 09, 2018 02:02 PM

ரஜினியின் இளையமகளின் முன்னாள் கணவருக்கு 2 வது திருமணம்! - புகைப்படம் உள்ளே

ரஜினியின் இளையமகளின் முன்னாள் கணவருக்கு 2 வது திருமணம்! - புகைப்படம் உள்ளே

ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா, அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். குழந்தை செளந்தர்யாவிடம் உள்ளது.

 

இந்த நிலையில், செளந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின், சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

 

அவர் திருமணம் செய்துக் கொண்ட பெண் யார்? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை, ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.