May 07, 2018 08:37 AM

சவுந்தர்யா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் - தனுஷ், அனிருத் பங்கேற்பு

சவுந்தர்யா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் - தனுஷ், அனிருத் பங்கேற்பு

ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் கிருஷ்ணாவின் 3 வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

ved krishna

 

கணவரை பிரிந்து வாழும் சவுந்தர்யா ரஜினிகாந்த், பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரின் மகன் வேத் கிருஷ்ணாவின் 3வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

 

வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பெரியப்பா தனுஷ், பெரியம்மா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனிருத் அக்கா மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். 

 

soundarya son