Feb 15, 2018 09:01 AM

மது போதையில் ரைசா ஆடிய செக்ஸி டான்ஸ்!

மது போதையில் ரைசா ஆடிய செக்ஸி டான்ஸ்!

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ரைசா, தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் ரைசா, அவ்வபோது பார்ட்டிகளிலும் பங்கேற்று வருகிறாராம்.

 

அப்படி அவர் பங்கேற்ற ஒரு பார்ட்டியில் ஆடிய செக்ஸியான டான்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

பப், பார்ட்டி என்று நண்பர்களுடன் ஜாலியாக இருப்பது ரைசாவுக்கு ரொம்பவே பிடிக்குமாம். காதலர் தினத்தை முன்னிட்டு தனது முதல் காதல் தோல்வியடைந்தது குறித்து எண்ணி வருந்தியவர் அப்படியே ஒரு பார்ட்டியில் கலந்துக்கொண்டு சக்க போடு போட்டாராம்.

 

அந்த பார்ட்டியில் தனது தோழிகளுடன் ரைசா ஆடிய நடனம் செம வைரலாக பரவி வருகிறது.