Jul 14, 2020 02:56 PM
பாசப் போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாட்டை சேர்த்து வைத்த ஓபிஎஸ் மகன்!
உடன் வளர்ந்த பசு மாட்டு விற்கப்பட்டதை தொடர்ந்து அந்த பசு மாட்டை போக விடமல் வாகனத்தை தடுத்து காளை நடத்திய பாசப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், இந்த வீடியோவை பார்த்த துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் வி.ப.ஜெயபிரதீப், அந்த பசு மாட்டினை மீட்டதோடு, மாட்டின் உரிமையாளர் மாட்டு வியாபரிடம் வாங்கிய பணத்தை வியாபரிடம் வழங்கினார். இதையடுத்து, கிராமத்து பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பசு மாட்டினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன் மற்றும் நகரசெயலாளர் V.k.குமார், ஊராட்சி தலைவர் செல்வராணிசிதம்பரம், வட்டசெயலாளர் கர்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
RELATED EVENTS
ரூ.2.55 கோடி விளையாட்டு உதவித்தொகை, கார் பரிசு! - மாணவர்களுடன், ஆசிரியர்களையும் கெளரவித்த வேலம்மாள் நெக்சஸ் பள்ளி
Jan 28, 2025 06:02 PM
உலக கேரம் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கி கெளரவித்த வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம்!
Dec 28, 2024 07:45 AM
ARC 33rd National Tenpin Bowling Championships! - Akaash and Sumathi emerge Champions!
Dec 03, 2024 04:17 PM
ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற ஆகாஷ் மற்றும் சுமதி
Dec 03, 2024 04:06 AM