தினம் தோறும் பல வரலாற்று சுவடுகள் பதிந்துவரும் இந்த பிரபஞ்சம், எண்ணிலடங்கா மாறுபட்ட நிகழ்வுகளை சந்தித்து வருகிறது. உலகம் உருவானது முதல் இன்று வரை பல சரித்திரங்களை சந்தித்து வரும் இந்த மகா அண்டத்தின், வரலாற்று பாதையில் மறையா கலைப்பொக்கிஷங்களை பற்றிய சரித்திர ஏடுகளை புரட்ட உங்கள் இல்லத்திற்கே கொண்டுவரும் நிகழ்ச்சிதான் இது.
இதில் தினமும் வரலாற்று சம்பவங்கள் இடங்கள், பொருட்கள், பெயர்கள், நபர்கள் என்று காலத்தின் பொக்கிஷங்களில் பூட்டிக்கிடக்கும் வரலாற்று பதிவுகளை தினமும் பேச வருகிறது வரலாறு பேசுகிறது.
தினமும் திங்கள் முதல் சனி வரை… மாலை 6.30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை சாதிக் தொகுத்து வழங்குகிறார்