Latest News :

தீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’

00f3bac32433a083acfe689b65800408.jpg

புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் தீபாவளி தின கொண்ட்டாட்டமாக மதியம் 1:00மணிக்கு கானா கில்லாடீஸ் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் காசிமேடு மற்றும், செங்குன்றம் பகுதிகளை சேர்ந்த கானா பாடல் கலைஞர்கள் பங்குபெறுகின்றனர். அவர்களே எழுதி மெட்டு அமைத்த பாடல்களை  கலகலப்பாக பாடியுள்ளனர்.

 

நிறைய பாடல்களை பாடி கானாவில் புகழ்பெற்ற புதுவெடி பிரபா  , ஷார்ப்பு  ஷாம், சேத்பட் அருண், கானா சரவணன்,  போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். டோலக் டல்பா அருமையாக டோலக் அடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் ராஜு தொகுத்து வழங்குகிறார்.

Recent Gallery