வானவில் தொலைக்காட்சியில் புதியதாய் தோன்றும் புதிய சினிமா நிகழ்ச்சி ’சில்வர் ஸ்கிரீன்’ (silver screen) இந்நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தேடல்கள் அதிகரித்திருக்கும் நம் எந்திர வாழ்க்கையில் பலரை நிம்மதி அடைய செய்யும் மருந்தாய் இருப்பது தான் சினிமா. இப்படி பல பேரின் முக்கிய பொழுது போக்காய் இருக்கும் சினிமாவில் வார வாரம் பல படங்கள் வெளியாகிவருகிறது. அதில் எந்த படத்தை பார்ப்பது என்கிற குழப்பத்திற்கு விடையாய் ”கோலிவுட் சினிமா மட்டுமில்லாமல் டோலிவுட் , பாலிவுட் ,மோலிவுட் என்று இந்தியளவில் வெளியாகும் படங்களை பற்றி அலசும் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி ”சில்வர் ஸ்கிரீன்" இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர; 'ஜீவிதா” .சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு வானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.