Latest News :

பெப்பர்ஸ் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

9d0771557316b154d90f6dfab84649e1.jpg

காலை 7:00 மணி - பக்திப்பாடல்கள் – காயத்ரி வேண்டேசன், ஜனனி, பத்மா சங்கர் பங்குபெறுகின்றனர்

 

காலை 7.30௦ மணி – காளியூர் நாராயணன் தீபாவளி திருநாள் – தீபாவளி ஏன் உருவானது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்குகிறார்

 

காலை 8:00 மணி இசை சங்கமம் – இசை நிகழ்ச்சி

 

காலை 9:00 மணி – வானமே எல்லை – நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் – வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வருவது என்பது குறித்து பேசுகிறார்.

 

காலை 1௦:00 மணி – இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

 

காலை 11:00 மணி - நடிகை பார்வதி நாயருடன் ஒரு கலந்துரையாடல்  

 அறம் செய்து பழகு – ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சி

 

மதியம் 12:00 மணி இப்படை வெல்லும் இயக்குனர் கௌரவுடன் சிறப்பு சந்திப்பு

 

மாலை 4:00 மணி சரவெடி நூறு – முல்லை கோதண்டம் வழங்கும் இரண்டரை மணி நேர நான்ஸ்டாப் காமெடி நிகழ்ச்சி

 

சிரிக்கும் மத்தாப்பு – ‘அட்ரா சக்க’ தனசேகர் வழங்கும் நான் ஸ்டாப் காமெடி நிகழ்ச்சி

 

Recent Gallery