Latest News :

புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்புப் நிகழ்ச்சிகள்

9796df394646b3fc6f17d5f08ae20805.jpg

சிறப்பு நட்சத்திர ஜன்னல் : காலை 10.00 மணிக்கு

 

நடிகை சங்கீதாவுடன் நிக்கி கல்ராணி தனது திரையுலக அனுபவங்கள், காதலைப்பற்றி அவர் கூறும் சுவாரசிய தகவல் மற்றும் அவரின் சமூக அக்கறையைப்பற்றி சுவையாகவும் சுவாரசியமாகவும் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று காலை 10.00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

 

சிறப்புப் பட்டிமன்றம்: காலை 11.00 மணிக்கு

 

நடிகர் ரமேஷ் கண்ணா தலைமையில் எந்த வாழ்க்கை  சுகமானது... தனக்காக வாழ்வதா? சமுதாயத்திற்காக வாழ்வதா? என்ற தலைப்பில்  உங்கள் அபிமானப் பேச்சாளர்கள் பங்குபெறும் கலகலப்பான தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் தீபாவளியன்று காலை 11.00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

Recent Gallery