நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியில் காலை 6:00மணிக்கு ஒளிபரப்பாகும் வைகறை செய்திகள் கதிரவன் கிழக்கே பொழுதுவிடியத் தொடங்கும் காலம் முதல் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்புகின்றனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழ் நாடு முழுவதும் நடைபெறும் அரசியல் மற்றும் பொதுவான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.இதில் சுவாரசியமான சினிமா செய்திகளையும் சேர்த்து பக்தி செய்திகளையும் ஒளிபரப்புகின்றனர் . காலையில் ஒளிபரப்பப்படும் வைகறை செய்திகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது.