Latest News :

புதுமையான சினிமா நிகழ்ச்சி ‘ஹவுஸ் புல் எக்ஸ்பிரஸ்’

4999962a1090df201570ebde6b9398bf.jpg

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் புதுமையான சினிமா  நிகழ்ச்சி ‘ஹவுஸ் புல் எக்ஸ்பிரஸ்’. 

 

இதில் ஒரு நாளில் நிகழும் சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளும் ஒன்றின் பின் ஒன்றாக எக்ஸ்பிரஸ் வடிவில் கொடுப்பட்டு வருகிறது. தொடர்ந்து திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 5.30 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் இதில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து சினிமா செய்திகளும் எக்ஸ்பிரஸில் கொடுத்து வருகின்றனர். 

 

மேலும் வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிரபலங்களின் பேட்டிகளும், சினிமா உலகில் நடக்கும் சுவாரசியமான தொகுப்புகளும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Recent Gallery