சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் காலை 7 மணிக்கு ‘வணக்கம் தமிழா’ செய்தி தொகுப்பு ஒளிபரப்பாகிறது.
வணக்கம் தமிழா செய்தி தொகுப்பில் தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, என உலகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும், அரசியலில் அன்றாடம் நிகழக்கூடிய நகர்வுகளையும் வழங்குகிறது. தினமும் காலையில் ஒளிபரப்பாகும் இந்த செய்தி தொகுப்பில் அன்றைய நாள் நடக்கவிருக்கும் செய்திகளின் ஒரு முன்னோட்டமாகவும், அதற்கு முந்தைய நாள் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், தெளிவாகவும், முழுமையாகவும் வழங்குகிறது.
இந்த ’வணக்கம் தமிழா’ செய்தி தொகுப்பினை சேகர் என்பவர் தொகுத்து வழங்குகிறார்.