Pramod Films பிரதீக் சக்ரவர்த்தி & ஸ்ருதி நல்லப்பா வழங்கும்,
சாம் ஆண்டன் இயக்கத்தில்,
நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள "ட்ரிகர்" படத்தின் செகண்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றூள்ளது !
சமீபத்தில் வெளியான "ட்ரிகர்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் அதர்வா முரளியின் 'ஆங்கிரி யங் மேன்'…