Take a fresh look at your lifestyle.
Browsing Category

REVIEWS

REVIEWS

‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்பட விமர்சனம்

கணவரை இழந்த துப்புரவு தொழிலாளியான அபர்ணதி, தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து வழக்கறிஞராக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் அவரது மகன் அப்போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்று…

’பீப்’ (Beep) திரைப்பட விமர்சனம்

எம்.பி.ஏ மாணவரான நாயகன் ராகவ் ரங்கநாதன், ஒரு புகைப்படத்தை பார்த்ததும் அதனுள் பயணித்து அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்துக் கொள்ளும் அதிசய சக்தி படைத்தவராக இருக்கிறார். அவருக்கு கடவுள் கொடுத்த சக்தி, என்று அவரது நண்பர்கள் சொன்னாலும்,…

‘சண்டக்காரி’ திரைப்பட விமர்சனம்

லண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரியான ஸ்ரேயாவின் உதவியாளராக விமல் வேலைக்கு சேருகிறார். தங்கப்பதக்கம் வென்ற பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், தான் உருவாக்கிய செயலியை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்ரேயாவுக்கு உதவியாளராக பணியாற்றும் விமல்,…

‘கோல்ட் கால்’ திரைப்பட விமர்சனம்

பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் விற்பனையாளர் பணியில் சேரும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு பேரும் நண்பர்களாகிறார்கள். விற்பனையாளர்கள் பணி கடினமானது என்றாலும், நான்கு…

‘பாரிஸ் கஃபே’ திரைப்பட விமர்சனம்

அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் போன்ற சிறந்த தம்பதியை பார்க்க முடியாது, என்று சான்றிதழ் கொடுக்கும் வகையில் வாழ்ந்துக்…

‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) திரைப்பட விமர்சனம்

தமிழகம் - கேரளா எல்லையில் இருக்கும் மலை கிராமம் ஒன்றில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை, ஆண்டின் ஏழாவது மாதத்தில், ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். வனதேவதையின் சாபத்தால் தான் இப்படிப்பட்ட அசம்பாவிதம் நடப்பதாக நம்பும் கிராம மக்கள்…

’நல்ல படம்’ திரைப்பட விமர்சனம்

நாயகன் ஹரிஷ், டாஸ்மாக் பார் நடத்தி வருவதோடு ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பொதுவாக பார் நடத்துபவர்கள் அனைத்து பணிகளும் முடிந்த பிறகே மது அருந்துவார்கள், ஆனால் நாயகன் ஹரிஷ்,…

’என்ன விலை’ திரைப்பட விமர்சனம்

ராமேஸ்வரம் தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது, மக்கள் தண்ணீரில் போடும் காசுகளை கடலுக்குள் மூழ்கி எடுக்கும் பணியை செய்து வரும் கருணாஸுக்கு, அந்த கடலில் ஒரு பதக்கம் கிடைக்கிறது. அதை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு…

’சர்தார் 2’ திரைப்பட விமர்சனம்

பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் உளவாளி ஒருவரை ரா சிறப்பு குழு தேடுகிறது. அவர்களுக்கு முன்பாக அவரை பிடித்து மேலதிகாரியிடம் ஒப்படைத்து தனது திறமையை நிரூபிக்க கார்த்தி முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு முன்பாக சர்வதேச கூலிப்படை கும்பலால் அந்த…

’மண்டாடி’ திரைப்பட விமர்சனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்படும் பாய்மரப் படகுப் பந்தயத்தில் முகவைப்பட்டினம் மீனவ கிராமம் சார்பில் பங்கேற்கும் அணியை தன்வசம் வைத்திருக்கும் சுஹாசின் மகனை, இளைஞர் மிதுன் கொலை செய்ய முயற்சிக்கிறார். அது தோல்வியில் முடிய, மிதுனை சுஹாஸின்…