Take a fresh look at your lifestyle.
Browsing Category

REVIEWS

REVIEWS

‘418’ திரைப்பட விமர்சனம்

மருத்துவக் கல்லூரியோடு இணைந்திருக்கும் மனநல மருத்துவ மையத்தில் அறை எண் 418-ல் சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவரால் நடந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு அந்த கட்டிடம் மூடப்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு மாணவர்களின் விடுதியாக மாற்றப்படும்…

’ஹைக்கூ’ திரைப்பட விமர்சனம்

ஒரே கல்லூரியில் படிக்கும் ஏகனும், ஸ்ரீதேவி அப்பல்லாவும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலில் திடீர் பிரச்சனை ஏற்பட, இருவரும் பிரிந்து விடுகிறார்கள். கல்லூரி முடிந்து வேலைக்குச் செல்லும் ஏகனுக்கு அங்கே ஃபெமினா ஜார்ஜுடன் காதல் மலர்கிறது. முதல்…

’சட்டமும் நீதியும் 2 ’ இணையத் தொடர் விமர்சனம்

மகளுக்காக நீதி கேட்டு நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு ஏழை தந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்தும் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரான சரவணன், தனது வாதத்திறமையாலும், தீவிர விசாரணை மூலம் அந்த வழக்கில் புதைந்து கிடந்த பல மர்மங்களை…

’டிரோன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே.தீபக் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். பெற்றோர்களுக்கு தெரியாமல் இருக்க இந்த காலக்கட்டத்தில் வெளியே தங்க முடிவு செய்யும் இவர்கள், பிளாக் ஹோல் என்று சொல்லக்கூடிய அறிவியல்…

’ஜெயிலர் 2’ திரைப்பட விமர்சனம்

சிலை கடத்தல் கூட்டத்தை அழிப்பதோடு, அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த தனது மகனை ரஜினிகாந்த் சுட்டுக் கொள்வதோடு ‘ஜெயிலர்’ படம் முடியும். அதன் தொடர்ச்சியான இந்த கதையில், சிலை கடத்தல் கும்பலின் முழு நெட்வொர்க்கையும், அவர்களின் பெரும் தலையையும்…

’பருந்து’ திரைப்பட விமர்சனம்

நன்றாக படிக்க கூடிய, வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பவரான உமா தன் வீட்டில் கார் ஓட்டுநராக வேலை செய்யும் மூர்த்தியிடம் காதல் வயப்பட்டு, அவருடன் ஊரை விட்டு ஓடி விடுகிறார். உமாவின் அக்காவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படி…

‘தாய்நிலம்’ திரைப்பட விமர்சனம்

தமிழ் ஈழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டு கதை நடக்கிறது. போரில் தனது மனைவியை இழந்த நாயகன் அமர் ராமச்சந்திரன், தொடர்ந்து அங்கு நடக்கும் உயிர் பலியை பார்த்து, எங்கே தன் மகளை இழந்து விடுவோமோ அல்லது தன்னை இழந்து மகள் அனாதையாகி…

‘ஆல் பாஸ்’ திரைப்பட விமர்சனம்

திருமணத்திற்குப் பிறகு சொந்த சகோதரர்கள் கூட ஒற்றுமையாக வாழ முடியாத இத்தகைய காலக்கட்டத்தில், வட சென்னை வாசிகளான ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் சகோதர்களாக பழகுகிறார்கள். இவர்களைப் போல் இவர்களது குடும்பத்தாரும்…

’கிட்டி’ திரைப்பட விமர்சனம்

கடலூர் மாவட்டத்தில் ரவுடி ஒருவரும், கல்லூரி மாணவி ஒருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுகன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அந்த இரண்டு கொலைகளையும் செய்ததாக கூறி அசோக் காவல் நிலையத்தில் சரணடைகிறார்.…

’சிக்மா’ திரைப்பட விமர்சனம்

அப்பா வாங்கிய ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் தொல்லையால் தவிக்கும் சந்தீப் கிஷன், தனது அம்மா நினைவாக நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஒலி வடிவில் தன்னிடம் உள்ள புத்தகங்களை யுடியுப் சேனல் மூலம் வீடியோவாக வழங்கும் பணியை செய்து வர, அதன் மூலம்…