Take a fresh look at your lifestyle.

டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் ‘தகப்பன்’!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அட்டகாசமான போஸ்டருடன் படக்குழு…

’மைலோ’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen…

ரஜினி மகள் தயாரிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர்,…

ரஜினிகாந்துடன் 5வது முறையாக இணைந்த நயன்தாரா!

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்களின் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.…

ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் – துபாய் நிகழ்ச்சியில்…

மலையாளத் திரையுலக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் படம் ‘சீன்’. கரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், நஸ்ரியா நஜீம், நஸ்லென்,…

கணவர் அதற்கு சரிபட்டு வர மாட்டார், நண்பர்கள் தான்..! – கீர்த்தி சுரேஷ்

தென்னிந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த வணிக நிறுவனமான ‘செளத் இந்தியா ஷாப்பிங் மால்’ (South India Shopping Mall) சென்னையில் தனது முதல் கிளையை இன்று (அக்.26) திறந்தது. சென்னை, வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரம் மெயின் ரோட்டில் உலகத் தரம் வாய்ந்த வணிக…

ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் ’ஆதி ருத்ரா’!

பிரபல நடிகர் சாய்குமாரின் மகள் ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் ’ஆதி ருத்ரா’ தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமான பான் இந்தியா படமாக உருவாகிறது. Trishul Entertainments நிறுவனத்தின் 3 வது…

நடிகை தேவயானியின் மகள் ஹீரோயினாக நடிக்கும் இரண்டாவது படம் பூஜையுடன் தொடங்கியது!

நடிகை தேவயானி - இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மூத்த மகள் பிரியங்கா ராஜகுமாரன், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், பிரஷாந்த் நடிப்பில் உருவாகும் ‘ரஞ்சன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.…

‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான…