Take a fresh look at your lifestyle.
Browsing Category

REVIEWS

REVIEWS

’ஃபிளாக்’(FLAG) திரைப்பட விமர்சனம்

பெற்றோரை இழந்த சிறுவன் திஹான், பெங்களூரில் உள்ள தனது தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றும் தாத்தாவுக்கு டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும், என்பது கனவு.…

’ஜான் டோ’ திரைப்பட விமர்சனம்

கேரளப் பகுதியில் கார் ஒன்று ஏறியில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. அதில் ஒரு சிறுவனது உடல் கிடைக்கிறது. அந்த சம்பவத்தை விபத்தாக காவல்துறை முடிக்கிறது. ஆனால், தண்ணீருக்குள் இருக்கும் காரையும், அதில் இருந்த தடயம் மற்றும் சிறுவனின் பிரேத…

’சீன்’ திரைப்பட விமர்சனம்

துல்லியமான புலனாய்வு, கூர்மையான விசாரணை மூலம் வழக்குகளை எளிதில் முடிக்கும் திறன் படைத்த காவல்துறை அதிகாரியான சூர்யா, தனது பணியை ராஜினாமா செய்கிறார். முதலில் ராஜினாமாவை ஏற்க மறுக்கும் உயர் அதிகாரி, அவர் கண் பார்வையை இழந்து விட்ட உண்மை…

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட விமர்சனம்

சென்னையில் காவலராக பணியாற்றும் நயன்தாராவை சுற்றி பல அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது. அதன் பின்னணி குறித்து அறிவதற்காக மயிலாஞ்சி என்ற ஊருக்கு செல்லும் நயன்தாராவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்வதோடு, அவர் தான் மூக்குத்தி அம்மன் என்ற…

‘ராமாயணா’ திரைப்பட விமர்சனம்

6 காண்டங்களைக் கொண்ட ராமாயணத்தில், ராமரின் வனவாசம் மற்றும் சீதையை ராவணன் கடத்தி செல்வதை, ’ஆரண்ய காண்டம்’ என்ற 5வது காண்டம் பேசுகிறது. இந்த ஐந்தாவது காண்டம் தான் ‘ராமாயணா’-வின் கதை. நாம் அறிந்த கதை , பல வடிவங்களில் பார்த்த காட்சிகள்…

’நூறு கோடி வானவில்’ திரைப்பட விமர்சனம்

கோவாவில் சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றி வரும் நாயகி சித்தி இத்னானி, அறியாத வயதில் ஏற்பட்ட காதலுக்கு உண்மையாக இருக்கிறார். அவரது காதலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தாலும், தன் ஒவ்வொரு நாட்களையும் காதலரின் நினைவுகளோடு கடந்து…

‘செய் செய்யாதே’ திரைப்பட விமர்சனம்

தற்போதைய நவீனக் காலக்கட்டத்தில் மருத்துவத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருப்பது போல், அத்துறையின் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. மருத்துவத்தை சேவையாக பார்த்த காலம் மாறி, தற்போது அதை மிகப்பெரிய லாபம் தரும் தொழிலாக பார்க்கப்படுவதால், பொது…

‘சிங்காரம்’ திரைப்பட விமர்சனம்

குறவர் சமூகத்தைச் சேர்ந்த யோகி பாபு, தனது அம்மா, அப்பா, சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இந்த சமூகம் தங்களை சக மனிதர்கள் என்று பார்க்காமல் பாகுபாடு காட்டுவதை எண்ணி வருந்தும் யோகி பாபு மற்றும்…

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ (Enemy Of The Smuggler) திரைப்பட விமர்சனம்

துறைமுக சுங்கத்துறை சார்ந்த சில சிறு சிறு வேலைகளை செய்து வரும் இளைஞர் சரண், தனது அப்பா கட்டிய வீட்டை உறவினர்களிடம் இருந்து மீட்பதற்காக குறுகிய காலக்கட்டத்தில் அதிகம் பணம் சம்பாதிப்பதற்காக, தவறான வழியில் பயணிக்க முடிவு செய்கிறார். அதன்படி,…

’பனி விழும் இரவு’ திரைப்பட விமர்சனம்

திருமணம் செய்து கொள்ள இருக்கும் நாயகன் அருண் கார்த்திக் - நாயகி எனாக்‌ஷி கங்குலி ஜோடி புகைப்பட படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் வருகிறார்கள். இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விருந்தினர் இல்லம் ஒன்றில் இருவரும் தங்குகிறார்கள். அப்போது…