பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விமல், ஆனந்தி ஆகியோரது நடிப்பில் வெளியான ‘மன்னர் வகையறா’ படத்தில் சிறு காட்சியில், சின்ன வேடத்தில் ஜூலி நடித்திருந்தார்.
படத்தை விளம்பரப்படுத்துவதற்காக விமல் மற்றும் ஜூலி ஆகிய இருவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.
அப்போது, விமலிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடிக்காத எரிச்சலூட்டும் நபர் யார்? ஓவியாவா, ஜூலியா? என கேட்கப்பட்டது.
அதற்கு, ஒரு நிமிடம் கூட யோசிக்காத விமல், சட்டென்று ஜூலி தான், என்று பதில் அளித்தார். ஜூலி பக்கத்தில் இருக்கும் போதே, அவரை பிடிக்காத எரிச்சலூட்டும் நபராக விமல் கூறியது, ஜூலிக்கு பெருத்த அவமானமாகி விட்டது.
இதுபோல், ஜூலி போகும் இடம் எல்லாம் அசிங்கப்படுவது வாடிக்கையாகி விட்டாலும், அந்த அசிங்கத்தை அவர் பொருட்படுத்தாமல் அதை முன் வைத்தே பல வாய்ப்புகளை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...