“சூர்யா 42” இன்று சென்னையில் இனிதே துவங்கியது !!!
Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் இணைந்து வழங்கும் ,
'சிறுத்தை' சிவா இயக்கத்தில்,
நடிகர் சூர்யா நடிக்கும் பிரமாண்ட படைப்பான "சூர்யா 42"படத்தின் படப்பிடிப்பு இன்று lavish hotel செட் அமைக்கப்பட்டு,…