*நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 45 வருட திரைத்துறை பயண வெற்றிக்கொண்டாட்டம்!
சென்னை:
தமிழ் திரையுலகின் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும், தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகருமான மோகன் திரைத்துறையில் 45 வருடங்களை நிறைவு செய்ததை ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் மிகப்பெரிய விழாவாக…