பாம்பு படம் என்றாலே வெற்றி தான்! – ‘நாகபந்தம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு
புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் ’நாகபந்தம்’. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் …
பாம்பு படம் என்றாலே வெற்றி தான்! – ‘நாகபந்தம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு Read More