’லவ் ஓ லவ்’ படத்தின் முதல் பாடல் “ப்ரோக் பாய்..” வெளியானது!

ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படமான ’லவ் ஓ லவ்’ மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது படத்தின் முதல் பாடலான “ப்ரோக் பாய்” (Broke Boy) பாடலை வெளியிட்டுள்ளனர். ஜினிமா …

’லவ் ஓ லவ்’ படத்தின் முதல் பாடல் “ப்ரோக் பாய்..” வெளியானது! Read More