Take a fresh look at your lifestyle.
Browsing Category

Slider

’கிட்டி’ திரைப்பட விமர்சனம்

கடலூர் மாவட்டத்தில் ரவுடி ஒருவரும், கல்லூரி மாணவி ஒருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுகன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அந்த இரண்டு கொலைகளையும் செய்ததாக கூறி அசோக் காவல் நிலையத்தில் சரணடைகிறார்.…

’ஹைகூ’ படம் அனைத்து தரப்பு வயதினரையும் கனெக்ட் பண்ணும்! – தயாரிப்பாளர் அருளானந்தம்…

’ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படங்களை தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.டி.அருளானந்தம் தயாரித்திருக்கும் மூன்றாவது படம் ‘ஹைகூ’. ஏகன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகிகளாக ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் நடித்திருக்கிறார்கள்.…

’பத்தா’ கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை, அட்லி தான் நம்பினார்! – விஜய் சேதுபதி

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பத்தா’ திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல்…

சிவகார்த்திகேயனால் கடனாளியாகி தலைமறைவாக இருந்த ஆர்.டி.ராஜா மீண்டும் வந்தார்!

காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சிறு சிறு படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், அவரை வைத்து ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’, ‘சீமராஜா’ என்று பிரமாண்டமான படங்களை தயாரித்ததோடு, நயன்தாரா, சமந்தா என்று முன்னணி நாயகிகளையும் அவருக்கு…

’சிக்மா’’ மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை – நடிகை ஃபரியா அப்துல்லா

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் ' வெளியான 'சிக்மா' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களிடையே கிடைத்து வரும் நேர்மறையான வாய் வழிப் பாராட்டுகளால், படத்தைப் பார்க்க…

’சிக்மா’ திரைப்பட விமர்சனம்

அப்பா வாங்கிய ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் தொல்லையால் தவிக்கும் சந்தீப் கிஷன், தனது அம்மா நினைவாக நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஒலி வடிவில் தன்னிடம் உள்ள புத்தகங்களை யுடியுப் சேனல் மூலம் வீடியோவாக வழங்கும் பணியை செய்து வர, அதன் மூலம்…

‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்பட விமர்சனம

இறப்பு என்பதே இல்லாத ஒரு மனிதராக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிவின் பாலி, 8 ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்தாலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன் காதலியை தேடும் பயணத்தை தொடர்கிறார். அத்தகைய ஒரு பயணத்தின் போது அவரை சூரி சந்திக்க நேரிடுகிறது.…

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) திரைப்பட விமர்சனம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ஃபஹத் பாசில், வாழ்க்கைக்கு பணம் மிக முக்கியம் என்பதால், அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர். இதற்கிடையே தனது பணத் தேவைக்காக பணக்கார வீட்டு பிள்ளைகளை கடத்த முயற்சிக்கும் ஃபஹத் பாசில்,…

‘அன்பில் அவன்’ திரைப்பட விமர்சனம்

காதலித்து திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன் - பிரீத்தி முகுந்தன் தம்பதி நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வருகிறார்கள். பிரீத்தி முகுந்தன் படிக்கும் காலத்தில் இருந்தே, சொந்தமாக விருந்தோம்பல் இல்லம் (Home Stay) ஒன்றை தொடங்குவதை கனவாக…

’பத்தா’ திரைப்பட விமர்சனம்

ரவுடித்தனம், சாராய வியாபாரம் என்று பல குற்ற செயல்களை செய்து வரும் விஜய் சேதுபதியை பார்த்து ஊரே பயப்பட, ஒரு நாள் சிறுவன் ஒருவன் உதவி செய்தால் மட்டுமே தப்பிக்க முடியும், என்ற சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார். பத்தாவை பார்த்தாலே பயப்படும்…