Take a fresh look at your lifestyle.
Browsing Category

TAMIL

TAMIL

‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் “வானே வானே…” பாடல் வெளியானது

பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்- அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எஸ் எல் வி சினிமாஸ் ( SLV Cinemas) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர்…

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை - தமிழ் வளர்ச்சித் துறை மற்றும்…

வித்யுத் ஜமால் நடித்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரைலர் வெளியானது

பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ ஆக்‌ஷன் திரைப்படத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் நோவா செண்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி ஆகியோருடன் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத்…

‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் புரோமோ வெளியானது!

வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் இயக்குநர் இளன் நாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக…

சூர்யா குரலில் வைரலாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்பட பாடல்!

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற ’விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே…

‘பிரஜாபதி’ படத்தை பாராட்டிய தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ஜெ.சி.டி.பிரபாகர்!

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் ’பிரஜாபதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய…

பயங்கரமான திகில் காட்சிகள் மூலம் கதிகலங்க வைக்க வரும் ‘கருப்பட்டி’!

திகில் படங்கள் என்றாலே நகைச்சுவைப் பாணியிலான படங்களாகிவிட்ட தற்போதைய காலக்கட்டத்தில் ஹாலிவுட் ஹாரார் படங்களுக்கு நிகராக மிரள வைக்கும் படங்கள் திகில் படங்கல் தமிழ் சினிமாவில் வராதா...!, என்ற ஏக்கம் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய ஏக்கத்தை…

’தினந்தோறும்’ நாகராஜின் ‘ஆகாயம்’! – முதல் பார்வையை வெளியிட்ட விஜய் சேதுபதி

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ’ஆகாயம்’. ’தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நாகராஜ் இயக்கியுள்ளார். ‘தினந்தோறும்’ படத்தின் மூலம்…

“பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” – நடிகை தீப்ஷிகா…

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை தீப்ஷிகா, “பல உயிர்களை காக்கும் நாளைய மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்வுக்கு…

‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா…