’விக்ராந்த் ரோணா’ விமர்சனம்
மர்மங்கள் திகில் நிறைந்த கிராமத்தில் சிறிய வயது பிள்ளைகள் கடத்தப்பட்டு தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கான விளக்கம் தெரியாமல் புரியாத புதிராக இருக்கும் அந்த மர்ம கிராமத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார் கிச்சா சுதீப்.…