Take a fresh look at your lifestyle.

நடிகை பிரிகிடாவுக்கு திருமணம்! – காதலரை கரம் பிடிக்கிறார்

யூடியுப் தொடர் மூலம் பவி டீச்சராக பிரபலமான பிரிகிடா சகா, பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் நாயகன் ஆதிக்கு தம்பியாக நடித்த அனந்த் ராமை திருமணம் செய்ய உள்ளார்.…

’மொத ராத்திரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உச்ச நட்சத்திரங்களின் பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிப்பதோடு, வளர்ந்து வரும் நடிகர்களின் தரமான படங்களையும் தயாரித்து வருகிறது. அந்த வகையில், ராஜா கருப்பசாமி…

’லிங்கம்’ இணையத் தொடர் விமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான கபடி வீரரான கதிர், சிறு வயதில் இருந்தே காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கிறார். ஆனால், அதே கபடி போட்டியில் நிகழ்ந்த எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அவரது கனவை சிதைத்து விடுகிறது.…

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2’!

தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட…

ஐந்து மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’!

தமிழ்ப் படங்களை தெலுங்கு மற்றும் கனண்ட மொழிகளில் விநியோகம் செய்பவரும், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டவருமான ஏ.என்.பாலாஜி முதல் மூறையாக நேரடியாக தமிழில் தயாரிக்கும் திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்…

திரைப்படங்களின் முதலீடுக்கு ஏற்ப சம்பளம்! – தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய முயற்சி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி முன்னிலையில், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து, சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23…

’ஹைக்கூ’ படத்தின் டப்பிங் பணி தொடங்கியது!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.டி.அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி எழுத்து, இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ஹைக்கூ’. ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் நாயகனாக நடித்த ஏகன் நாயகனாக நடிக்கும்…

நடிகர் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’ !

'96 ' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'லவ் அண்ட் வார்' என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில்…

சூர்யாவின் 48 வது படத்தின் அறிவிப்பு வெளியானது!

மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு…