தனுஷின் 55 வது படத்தின் தலைப்பு ’ஓம் – சேப்டர் 1’!

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றான தனுஷின் 55 வது படத்தின் தலைப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ’அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷூடன் கைகோர்த்திருக்கும் இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar Films) மற்றும் ஆர் …

தனுஷின் 55 வது படத்தின் தலைப்பு ’ஓம் – சேப்டர் 1’! Read More