மனதை வருடும் ‘அன்பின் அவன்’ படத்தின் “ஆசை வரமே..” பாடல்
நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக…