நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன்! – நடிகர் அர்ஜுன் பாராட்டு
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிளாஸ்ட்’. குடும்ப ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 28 ஆம் …
நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன்! – நடிகர் அர்ஜுன் பாராட்டு Read More