கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு!
தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை திறமையான இயக்குநர் …
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு! Read More