சரவணன் – வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சட்டமும் நீதியும் –…
ஜீ5 ஓடிடி தளம் பெரும் வரவேற்பு பெற்ற தனது ஒரிஜினல் இணையத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய தொடரில் சரவணனுடன், வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்துள்ளார்.
பாலாஜி செல்வராஜ்…