‘சிறை’ புகழ் நடிகர் எல்.கே.அக்ஷய் குமாரின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது
‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை…