கமல்ஹாசனுடன் கைகோர்த்த சீமான்!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் மற்றும் ஆர்.மகேந்திரனின் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘விக்ரம்’ மற்றும் ‘அமரன்’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.…