உலகின் முதல் இலாப நோக்கற்ற ஓடிடி தளமாக அறிமுகமான ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers play)!
யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும்…