என் தந்தையின் அடையாளத்தோடு என்னை பார்க்காதீர்கள்! – நடிகர் லியோ சிவகுமார் வேண்டுகோள்
‘மாண்புமிகு பறை’, ‘அழகிய கண்ணே’ ஆகியப் படங்களை தொடர்ந்து லியோ சிவக்குமார் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘டெலிவரி பாய்’. அறிமுக இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக பிரிகிடா சாகா நடித்திருக்கிறார். லியோ சிவக்குமாரின் அம்மாவாக…