Take a fresh look at your lifestyle.
Browsing Tag

தமிழ்ப் படம் தகப்பன்

டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் ‘தகப்பன்’!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அட்டகாசமான போஸ்டருடன் படக்குழு…

ஜீவா நடிப்பில் உருவாகும் ‘தகப்பன்’!

‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையோடு, வலுவான உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையில் நடிக்கிறார். ‘தகப்பன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘கிடா’ படத்தை இயக்கிய ரா. வெங்கட் இயக்குகிறார்…