சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்காக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை வைத்த குஷ்பு!
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் குஷ்பு சுந்தர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், செயலாளர் குட்டி பத்மினி , பொருளாளர் ஆர்.டி.பாலேஷ்வர் , நிறுவனர் உறுப்பினர் அழகன் தமிழ்மணி , ஆலோசகர் உறுப்பினர்…