‘நிறம்’ திரைப்பட விமர்சனம்
கட்டுமானப் பணி நடைபெறும் அடுக்குமாடி கட்டிடத் தூண் ஒன்றில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனை உரிமையாளரான சுரேகா வாணியின் மகள் தன்யா ஹோப் கடத்தப்படுகிறார். அவரை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவி ப்ரீத்தி அஸ்ராணியும்…