’மகுடம்’ திரைப்பட விமர்சனம்
மருந்து விற்பனை பிரதிநிதியான விஷால், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். குறைவான சம்பளமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விஷால், தனது நீண்ட நாள் கனவான கார் வாங்கும் முயற்சியில்…