”போஸ்டர்கள் கிழிக்கப்படுவதைப் பார்த்தபோது கண்களில் தண்ணீர் வந்தது” – ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், பி.வி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. ஜெய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், …
”போஸ்டர்கள் கிழிக்கப்படுவதைப் பார்த்தபோது கண்களில் தண்ணீர் வந்தது” – ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி Read More