சண்முக பாண்டியன் விஜயகாந்தின் ‘வாணவேடிக்கை’ ஆரம்பம்!
சண்முக பாண்டிய விஜயகாந்த் நாயகனாக நடிக்கும் ‘வாணவேடிக்கை’ திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீ,எம்.பி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை திரு இயக்குகிறார்.
சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா…