இன்னும் 10 வருடங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன்! – ’அங்கீகாரம்’…
அறிமுக இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘அங்கீகாரம்’. சமீபத்தில் வெளியான இப்படம் மக்களிடையும், பத்திரிகையாளர்களிடமும் சிறப்பான வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக…