இந்திய சாதனையாளர் விருதுகள் 2026 விழா – தலைமை விருந்தினராக நடிகர் கதிரவன் பங்கேற்பு
சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், ILWF INDIA (Integrated Law Welfare Foundation India) சார்பில் “Grand Indian Achievers Awards 2026” விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சமூக சேவை, கல்வி, கலை, விளையாட்டு, தொழில்,…