கோமலி பிரசாத் மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்தார் – இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பாராட்டு

சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் ‘மண்டவெட்டி’ படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் …

கோமலி பிரசாத் மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்தார் – இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பாராட்டு Read More