‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்பட விமர்சனம்
1944 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சி.என். லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கிற்கும், இந்த படத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. கவன ஈர்ப்புக்காக இத்தகைய தலைப்பு வைத்திருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், இப்படம் மூலம் மரண தண்டனையும் ஒரு விதத்தில்…